HomeCGETamil Nadu Government Announces 4% Dearness Allowance Hike for Employees and Pensioners from Jan 2024

Tamil Nadu Government Announces 4% Dearness Allowance Hike for Employees and Pensioners from Jan 2024

Tamil Nadu Government Announces 4% Dearness Allowance Hike for Employees and Pensioners from Jan 2024

The Tamil Nadu government has announced a 4% increase in Dearness Allowance (DA) for its employees and pensioners. The increase is from the existing 46% to 50% of their basic pay, effective from January 1, 2024.

Around 16 lakh government employees, teachers, pensioners, and family pensioners will benefit from this DA hike. This will result in an additional annual expenditure of Rs. 2587.91 crore for the government. The government will allocate funds for this additional expenditure considering the welfare of government employees, teachers, and pensioners, as stated in the statement.

Also Read : FinMin releases order for 4% Dearness Allowance Hike from January 2024


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வு 2024ம் ஆண்டு ஜன.,1ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழக அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கி வருகிறது.

அவ்வகையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 2024ம் ஆண்டு ஜன.,1ம் தேதி முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு 2024ம் ஆண்டு ஜன.,1ம் தேதி முதல் வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

joinwhatsapp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Just In