TN Pongal Bonus 2022 for Government employees
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2022 ஆண்டுக்கான பொங்கல் போனஸ் அறிவுப்பு
பொங்கல் பரிசாக ‘C மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னால் கிராம நிருவாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
Just In: TN Pongal Bonus GO 2022: Ad-hoc Bonus for “C‟ and “D‟ Group Government employees
TN Pongal Bonus GO 2022 for ‘C’ and ‘D’ Group Pensioners
Also Read: Tamil Nadu Govt hikes DA for State Govt Employees from Jan 2022
Follow us on Telegram Channel, Twitter and Facebook for all the latest updates